அதிகரிக்கும் XBB வகை கொரோனா தொற்று ஆபத்தா?

  • 18:09 PM March 25, 2023
  • tamil-nadu
Share This :

அதிகரிக்கும் XBB வகை கொரோனா தொற்று ஆபத்தா?

தமிழ்நாட்டில் XBB வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 80% பேர் XBB வகை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.