முகப்பு » காணொளி » தமிழ்நாடு

1 மணி நேரம் சிலம்பம் சுற்றி மதுரை சிறுவன் நோபல் வேர்ல்டு சாதனை!

தமிழ்நாடு04:05 PM IST May 26, 2019

நியாயவிலைக் கடை விற்பனையாளரின் மகனான சாந்தகுமார் இரண்டாம் வகுப்பு முடித்து மூன்றாம் 3ம் வகுப்பு செல்லவிருக்கிறார். 2 ஆண்டுகளாக சிலம்பம் பயின்றுவரும் சாந்தகுமார் இன்று காலை பார்வையாளர்கள் முன்னிலையில் ஒரு மணி நேரம் சிலம்பம் சுழற்றினார். இவரது சாதனை NOBLE WORLD RECORDS ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV