முகப்பு » காணொளி » தமிழ்நாடு

திருச்சி அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் 7 பேர் உயிரிழப்பு!

தமிழ்நாடு17:18 PM April 21, 2019

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள முத்தையம்பாளையம் கிராமத்தில் வண்டித் துறை கருப்பண்ணசாமி கோவில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்டநெரிசலால் மூச்சுத் திணறி 7 பேர் உயிரிழந்தனர்

Web Desk

சற்றுமுன் LIVE TV