Home »

7-arrested-for-killing-female-infants-in-stomach-elak

தருமபுரியில் பெண் சிசுக்களை வயிற்றிலேயே அழித்தது அம்பலம் - 7 பேர் கைது

தருமபுரியில் கருவில் இருப்பது ஆண் குழந்தையா பெண் குழந்தையா என கண்டறிந்து கருவிலேயே கருக்கலைப்பு செய்த சம்பவம் தொடர்பாக மூன்று பெண்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சற்றுமுன்LIVE TV