Home »

60000-cubic-feet-of-water-is-likely-to-be-released-from-mettur-dam

மேட்டூர் அணையில் நீர் திறப்பு - காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

மேட்டூர் அணையில் இருந்து 60,000 கனஅடி நீர் திறக்க வாய்புள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சற்றுமுன்LIVE TV