கூடைப்பந்து விளையாடியபோது மாரடைப்பு.. 60 வயது வீரர் உயிரிழப்பு

  • 19:25 PM April 23, 2023
  • tamil-nadu
Share This :

கூடைப்பந்து விளையாடியபோது மாரடைப்பு.. 60 வயது வீரர் உயிரிழப்பு

உதகையில் நடைபெற்ற மூத்தோருக்கான கூடைப்பந்து போட்டியில், விளையாடிக் கொண்டிருந்த போதே வீரர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது