டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு 6 வயது சிறுமி உயிரிழப்பு!

  • 14:02 PM September 24, 2019
  • tamil-nadu
Share This :

டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு 6 வயது சிறுமி உயிரிழப்பு!

சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி உயிரிழந்த நிலையில், அவரது தம்பியான 2 வயது குழந்தைக்கும் டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.