Home »

News18 Tamil Videos

» tamil-nadu

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 54 பேர் காயம்

தமிழ்நாடு11:55 AM January 15, 2021

மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 26 காளைகளை அடக்கிய இரண்டு வீரர்களுக்கு இரு சக்கர வாகனங்கள் பரிசாக வழங்கப்பட்டன, இந்த போட்டியின்போது காளைகள் முட்டியதில் 54 பேர் காயமடைந்தனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories