மணப்பாறையில் குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி

  • 18:39 PM May 25, 2022
  • tamil-nadu
Share This :

மணப்பாறையில் குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி

மணப்பாறை அருகே கீழப்பூசாரிப்பட்டியில் குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலியாகினர். இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.