முகப்பு » காணொளி » தமிழ்நாடு

திருச்சியில் குடும்பப் பிரச்னையில் 21 வயது இளைஞர் வெட்டிப் படுகொலை

தமிழ்நாடு12:36 PM July 17, 2019

திருச்சியில் சாதாரண குடும்பப் பிரச்னையில், 21 வயது இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலையில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர், கல்லுாரி மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்கின்றனர் போலீசார்

Web Desk

சற்றுமுன் LIVE TV