Home » Videos » tamil-nadu

கனமழையால் மூழ்கிய 20,000 ஏக்கர் உப்பளம் (வீடியோ)

தமிழ்நாடு12:27 PM November 17, 2020

தூத்துக்குடியில் நேற்று கொட்டி தீர்த்த கனமழையால் சுமார் 20 ஏக்கர் பரப்பிலான உப்பளங்கள் நீரில் மூழ்கின. எம்ஜிஆர் நகர் மேம்பாலம், தருவைக்குளம் பகுதிகளில் உள்ள உப்பளங்கள் மூழ்கி குளம்போல் காட்சியளிக்கிறது.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories

corona virus btn
corona virus btn
Loading