Home »

News18 Tamil Videos

» tamil-nadu

எக்மோர் ரயில் நிலையத்தில் சிக்கியது நாய்க்கறியா?

Web Deskதமிழ்நாடு06:56 AM November 19, 2018

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 2 ஆயிரம் கிலோ கெட்டுப்போன மாமிசத்தை, நாய்க்கறியா என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து ஆய்வு செய்து வருகின்றனர்.

சற்றுமுன் LIVE TV

Top Stories