Home »

News18 Tamil Videos

» tamil-nadu

" 2 டோஸ் போடாத தொற்றாளர்களே உயிரிழப்பு" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Web Deskதமிழ்நாடு21:38 PM January 16, 2022

சென்னை நந்தம்பாக்கத்தில் அமைந்துள்ள வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் மையத்தை மருத்துவத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். பத்திரிக்கையாளர் சந்திப்பில், இதுவரை இரண்டு டோஸ் தடுப்பூசி போடாதவர்களே இறக்கின்றனர் என்று கூறினார்.

சற்றுமுன் LIVE TV

Top Stories