முகப்பு » காணொளி » தமிழ்நாடு

160 கம்பெனி துணை ராணுவப் படையினர் தமிழகம் வருகை

தமிழ்நாடு11:11 PM IST Apr 15, 2019

இறுதிகட்ட பரப்புரையில் தலைவர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், தேர்தல் பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அனைத்து வாக்குப் பதிவு மையங்களுக்கும் துணை ராணுவப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV