முகப்பு » காணொளி » தமிழ்நாடு

வாட்ஸ் ஆப்பில் பரவிய வீடியோவால் வன்முறை!

தமிழ்நாடு21:05 PM April 19, 2019

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் குறிப்பிட்ட சமூகம் குறித்து இழிவாக பேசிய வீடியோவை வாட்ஸ் ஆப்பில் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.

Web Desk

சற்றுமுன் LIVE TV