ஆளுநரிடம் வாழ்த்து பெற்ற மாணவர்கள்...!

  • 15:04 PM May 10, 2023
  • tamil-nadu
Share This :

ஆளுநரிடம் வாழ்த்து பெற்ற மாணவர்கள்...!

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுடன் ஆளுநர் கலந்துரையாடியனர்.