முகப்பு » காணொளி » தமிழ்நாடு

புதுக்கோட்டையில் காணாமல் போன 12,500 நெல் மூட்டைகள்!

தமிழ்நாடு14:10 PM August 21, 2019

புதுக்கோட்டை மாவட்டத்தில், தனியார் குடோனில் அடமானமாக வைக்கப்பட்டிருந்த ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான 12 ஆயிரத்து 500 நெல் மூட்டைகள் காணாமல் போயிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Web Desk

சற்றுமுன் LIVE TV