Home »

News18 Tamil Videos

» tamil-nadu

மரக்கன்றுகள் நடும் மாணவர்களுக்கு 12 மதிப்பெண்கள்!

தமிழ்நாடு21:54 PM April 06, 2019

அடுத்தாண்டு முதல் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மூலம் 2 கோடி மரங்கள் நட திட்டமிட்டுள்ளதாகவும், இதன்மூலம் மாணவர்களுக்கு பாடத்திற்கு தலா 2 மதிப்பெண் வீதம் 12 மதிப்பெண்கள் வழங்க திட்டமிட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories