முகப்பு » காணொளி » தமிழ்நாடு

கோழிப்பண்ணைகளில் 12 கோடி முட்டைகள் தேக்கம்!

தமிழ்நாடு11:31 AM June 02, 2019

அதிக விலை நிர்ணயம், வியாபாரிகள் வெளிமாநிலங்களில் கொள்முதல் போன்ற காரணங்களால், நாமக்கல் மண்டலத்தில் 12 கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளதாக கோழிப்பண்ணை உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV