1035-வது சதய விழா : மாமன்னர் ராஜராஜ சோழன் சிலைக்கு மரியாதை

  • 22:29 PM October 26, 2020
  • tamil-nadu NEWS18TAMIL
Share This :

1035-வது சதய விழா : மாமன்னர் ராஜராஜ சோழன் சிலைக்கு மரியாதை

பத்துக்கும் மேற்பட்ட ஓதுவார்கள், தமிழ் திருமுறைகளை பாட, கோயில் பிரகாரத்திற்குள்ளேயே வீதி உலா நடைபெற்றது.