முகப்பு » காணொளி » தமிழ்நாடு

வேலூரில் பச்சிளங் குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசிய கொடூரம்

தமிழ்நாடு09:36 PM IST Mar 18, 2019

வேலூர் மாவட்டம் ஆற்காட்டை அடுத்த கலவையில், சிறிதும் மனிதாபிமானமின்றி குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட பச்சிளங் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. கலவை அரசு மருத்துவமனை சவக்கிடங்கு அருகே, அதிகளவு காகங்கள் இருப்பதைக் கண்டு பள்ளி சிறுவர்கள் சென்று பார்த்தனர். அப்போது, அங்கு பச்சிளம் ஆண் குழந்தை கோணிப்பையில் சுற்றப்பட்ட நிலையில் கிடந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV