Choose your district
Home »
News18 Tamil Videos
» sportsதமிழகத்தில் உலக செஸ் ஒலிம்பியாட் 2022- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
உலக செஸ் ஒலிம்பியாட் 2022 தமிழ்நாட்டில் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை நடத்துவதில் தமிழ்நாடு பெருமை கொள்வதாக தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு பெருமிதமடைகிறார்