பெங்களூரு அணியின் பிளே-ஆஃப் வாய்ப்பு கேள்விக்குறி

Web Deskவிளையாட்டு10:27 AM April 08, 2019

பெங்களூரு தொடர்ந்து 6 போட்டிகளில் தோல்வியைத் தழுவி பட்டியலில் கடைசி இடத்தில் பின்தங்கியுள்ளது. பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற எஞ்சிய 8 போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து 6 போட்டிகளில் தோல்வியை தழுவிய மோசமான சாதனையில் டெல்லியுடன் முதலிடத்தை பகிர்ந்துகொண்டுள்ளது.

சற்றுமுன் LIVE TV

Top Stories