மும்பைக்கு பதிலடி கொடுக்குமா சென்னை அணி?

  • 17:01 PM May 12, 2019
  • sports NEWS18TAMIL
Share This :

மும்பைக்கு பதிலடி கொடுக்குமா சென்னை அணி?

நடைபெறும் ஐபில் தொடரில் 3 போட்டிகளிலும் மும்பை அணி சென்னை அணியை விழ்த்தியது. அதனால் 3 போட்டிகளில் தோற்கடித்த மும்பைக்கு இறுதிப் போட்டியில் சென்னை அணி பதிலடி கொடுக்குமா என சென்னை ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது