Home »
sports »

who-will-win-the-title-of-ipl-2019-csk-or-mumbai-indians-mj

IPL 2019, CSK vs MI : மகுடம் சூடப்போவது யார்?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை - மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் வெற்றிபெற்று சென்னை அணி 4-வது முறை மகுடம் சூடி சாதிக்குமா என்ற எதிர்பார்ப்பு, ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது

சற்றுமுன்LIVE TV