Home »
sports »

tokyo-olympics-enthusiastic-welcome-for-athletes-in-trichy-skv

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற தடகள வீராங்கனைகளுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற திருச்சியை சேர்ந்த வீராங்கனைகள் சொந்த ஊருக்கு திரும்பினர்.தடகள பிரிவில் களமிறங்கிய சுபா, தனலட்சுமி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டாலும் வெற்றி வாய்ப்பை இழந்தனர்.

சற்றுமுன்LIVE TV