கிராமப்புற பெண்களுக்கு உடல் வலிமை அதிகம் - ரேவதி

விளையாட்டு16:57 PM August 08, 2021

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற மதுரை மாவட்ட வீராங்கனை ரேவதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பேசிய அவர் கிராமப்புற பெண்களுக்கு உடல் வலிமை அதிகம் என தெரிவித்தார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories