Home »
sports »

ticket-sale-for-the-12-th-season-of-ipl-matches-have-started-in-chennai

விடிய விடிய காத்துக்கிடந்த ரசிகர்கள்... ஐபிஎல் டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது. டிக்கெட்டை வாங்குவதற்காக சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் விடிய விடிய காத்திருக்கின்றனர்.

சற்றுமுன்LIVE TV