பிரெஞ்சு ஓபன் முன்னணி வீரர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

  • 13:27 PM May 28, 2019
  • sports NEWS18TAMIL
Share This :

பிரெஞ்சு ஓபன் முன்னணி வீரர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் முன்னணி வீரர்களான ஜோகோவிச், ரஃபேல் நடால் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். மகளிர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் முதல் சுற்றில் சற்று போராடி வெற்றிபெற்றார்