Home »
sports »

the-indian-squad-takes-off-to-england-to-participate-in-the-world-cup-tournament-mj

உலகக்கோப்பை தொடருக்காக இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றது கோலி தலைமையிலான இந்திய அணி!

ஒரு நாள் கிரிக்கெட் உலககோப்பை தொடரில் பங்கேற்பதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நள்ளிரவில் இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றது. இந்த உலகக்கோப்பை போட்டி சவாலானதாக இருக்கும் என கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

சற்றுமுன்LIVE TV