மாநில அளவிலான கூடைப் பந்து போட்டி.. உற்சாகமூட்டிய அமைச்சர்..!

  • 12:21 PM May 15, 2023
  • sports
Share This :

மாநில அளவிலான கூடைப் பந்து போட்டி.. உற்சாகமூட்டிய அமைச்சர்..!

திண்டுக்கல்லில் மாநில அளவிலான கூடைப் பந்தாட்ட போட்டி நடைபெற்றது. அப்போது வெற்றிபெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.