Home »
sports »

sania-mirza-blessed-with-a-baby-boy

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு ஆண் குழந்தை!

ஆனந்த்குமார்தமிழ்நாடு

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு ஆண் குழுந்தை பிறந்துள்ளது. இதனை டிவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள சானியா மிர்சாவின் கணவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருமான சோயப் மாலிக், தாயும், சேயும் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஆனந்த்குமார்தமிழ்நாடு
சற்றுமுன்LIVE TV