உலகநாடுகள் இந்திய விளையாட்டுத் துறையின்வளர்ச்சியில் கைகோர்க்கவேண்டும்

Web Deskவிளையாட்டு21:41 PM October 08, 2019

இந்தியாவின் அரசியலைப்புச் சட்டத்தில் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக விளையாட்டும் இடம்பெறவேண்டும் என்பதும், எந்தவொரு இந்திய குழந்தைக்கும் விளையாட்டை கற்கும் உரிமை மறுக்கப்படக் கூடாது என்பதுமே தன் கனவு என ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவர் நீடா அம்பானி தெரிவித்துள்ளார்.

சற்றுமுன் LIVE TV

Top Stories