தமிழக வீரர் பிரக்ஞானந்தா, பிவி நந்திதா, அதிபன் ​பதக்கம் பெற்று அசத்தல்

  • 19:55 PM November 03, 2022
  • sports
Share This :

தமிழக வீரர் பிரக்ஞானந்தா, பிவி நந்திதா, அதிபன் ​பதக்கம் பெற்று அசத்தல்

Asian Chess Championship | தமிழக வீரர் பிரக்ஞானந்தா தங்கம் வென்றார், அதிபன் பாஸ்கரன் வெண்கலம் வென்று அசத்தல், மகளிர் போட்டியில் பிவி நந்திதா தங்கம் வென்று அசத்தல்.