செஸ் உலக சாம்பியன் கார்ல்சனை மீண்டும் வீழ்த்தினார் பிரக்ஞானந்தா

  • 13:50 PM May 21, 2022
  • sports
Share This :

செஸ் உலக சாம்பியன் கார்ல்சனை மீண்டும் வீழ்த்தினார் பிரக்ஞானந்தா

செஸ் உலக சாம்பியன் கார்ல்சனை மீண்டும் வீழ்த்தினார் பிரக்ஞானந்தா. ஆன்லைன் செஸ்ஸபிள் மாஸ்டர் ரேபிட் தொடரின் ஐந்தாவது சுற்றில் அபாரம்.