Home »
sports »

pakistan-visa-decline-issue-olympic-committee-punish-india

பாக். வீரர்களுக்கு விசா மறுத்ததால் இந்தியாவுக்கு ஒலிம்பிக் கமிட்டி தண்டனை

பாகிஸ்தான் துப்பாக்கி சுடுதல் வீரர்களுக்கு விசா வழங்க எதிர்ப்பு தெரிவித்ததன் எதிரொலியால், இந்தியாவில் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தற்காலிக தடை விதித்துள்ளது.

சற்றுமுன்LIVE TV