கடமையை செய், அங்கீகாரம் தானாக தேடி வரும்

Web Deskவிளையாட்டு14:23 PM January 31, 2019

நமது கடமையை செய்துகொண்டிருந்தால் அங்கீகாரம் தானே தேடிவரும் என்பதை பத்மஸ்ரீ விருது தமக்கு உணர்த்தியுள்ளதாக தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமல் தெரிவித்துள்ளார்.

சற்றுமுன் LIVE TV

Top Stories