டென்னிஸ் மைதானத்தில் தேம்பி தேம்பி அழுத ரசிகரை ஆறுதல்படுத்திய ரஃபேல் நடால்... க்யூட் வீடியோ

  • 23:04 PM August 31, 2019
  • sports
Share This :

டென்னிஸ் மைதானத்தில் தேம்பி தேம்பி அழுத ரசிகரை ஆறுதல்படுத்திய ரஃபேல் நடால்... க்யூட் வீடியோ

டென்னிஸ் உலகின் நட்சத்திர வீரரான ரஃபேல் நடால், தனது குட்டி ரசிகரை தூக்கி கொஞ்சிய வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.