முகப்பு » காணொளி » விளையாட்டு

சி.எஸ்.கே படு சொதப்பல்... இறுதிப்போட்டிக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்!

விளையாட்டு08:19 AM IST May 08, 2019

ஐபிஎல் முதல் தகுதி சுற்றில் சென்னை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வீழ்த்தியது. இதன் மூலம் இறுதிப்போட்டிக்குள் மும்பை அணி நுழைந்துள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV