உலகக் கோப்பை ஹாக்கி தொடக்க நிகழ்ச்சி கோலாகலம்

  • 15:09 PM November 28, 2018
  • sports NEWS18TAMIL
Share This :

உலகக் கோப்பை ஹாக்கி தொடக்க நிகழ்ச்சி கோலாகலம்

உலகக் கோப்பை ஹாக்கித் தொடரின், தொடக்க நிகழ்ச்சி, ஏ.ஆர்.ரஹ்மானின் இசை விருந்து மற்றும் ஆடல், பாடலுடன் கோலாகலமாக புவனேஸ்வரில் நடைபெற்றது