முகப்பு » காணொளி » விளையாட்டு

பிளாக்கில் விற்கபடுகிறதா சென்னை - ஐதராபாத் போட்டிக்கான டிக்கெட்?

விளையாட்டு11:52 AM April 21, 2019

ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை - ஐதராபாத் அணிகள் மோதவுள்ள போட்டிக்கான டிக்கெட் கவுன்ட்டரில் குறைந்த அளவில் மட்டுமே விற்பனை செய்ததால் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். அத்துடன், டிக்கெட் விற்பனையில் முறைகேடு நடைபெறுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV