ரீஎன்ட்ரிக்கு தயாராகும் ஸ்ரீசாந்த்.. கேரள ரஞ்சி அணியில் சேர்க்க முடிவு

Web Deskகிரிக்கெட்20:10 PM June 18, 2020

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்தின் தண்டனை காலம் வரும் செப்டம்பர் மாதத்துடன் முடிவுக்கு வருவதால் கேரள ரஞ்சி அணியில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சற்றுமுன் LIVE TV

Top Stories