பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் மேலும் ஏழு வீரர்களுக்கு கொரோனோ உறுதி

கிரிக்கெட்22:41 PM June 23, 2020

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மூன்று நபர்களுக்கு நேற்று கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் ஏழு வீரர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories