ஐ.பி.எல் போட்டியின் தொடக்க விழா ரத்து

Web Deskவிளையாட்டு21:46 PM February 22, 2019

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தொடக்க விழா ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதற்கு செலவிடப்படும் தொகையை புல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

சற்றுமுன் LIVE TV

Top Stories