Choose your district
உங்கள் மாவட்டத்தைத் தேர்வுசெய்க
- No filtered items
- Ariyalur
- Chengalpattu
- Chennai
- Coimbatore
- Cuddalore
- Dharmapuri
- Dindigul
- Erode
- Kallakurichi
- Kanchipuram
- Kanniyakumari
- Karur
- Krishnagiri
- Madurai
- Mayiladuthurai
- Nagapattinam
- Namakkal
- Nilgiris
- Perambalur
- Puducherry
- Pudukkottai
- Ramanathapuram
- Ranipet
- Salem
- Sivagangai
- Tenkasi
- Thanjavur
- Theni
- Thoothukudi
- Tirunelveli
- Tirupattur
- Tiruppur
- Tiruvallur
- Tiruvannamalai
- Tiruvarur
- Trichy
- Vellore
- Viluppuram
- Virudhunagar
Home »
News18 Tamil Videos
» sportsCSK அணிக்கு பாராட்டு விழா - தல தோனி பேச்சு
MS Dhoni | தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றதை கொண்டாடும் வகையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் சிஎஸ்கே அணிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிஎஸ்கே அணியின் கேப்டன் உரையாற்றினார். அதில், 2008-ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்ததிலிருந்து சென்னை மீதான உறவு தொடங்கியது. சென்னையில் தான் நான் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானேன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நிறைய ரசிகர்கள் கிடைத்து உள்ளனர். என்னுடைய கடைசி டி20 போட்டி சென்னையில் தான் என்றுள்ளார். இதன் மூலம் அடுத்த ஐபிஎல் தொடரிலும் சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி விளையாடுவார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.