முகப்பு » காணொளி » விளையாட்டு

ஐபிஎல் இறுதிப்போட்டி ஹைதராபாத்துக்கு மாற்றம்!

விளையாட்டு22:05 PM April 22, 2019

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி, சென்னையிலிருந்து ஹைதராபாத் மைதானத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. மூன்று கேலரிகளைப் பயன்படுத்துவதற்கு உரிய அனுமதி பெறப்படாததை அடுத்து, போட்டிக்கான இடம் மாற்றப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வாரிய நிர்வாகக் குழுத் தலைவர் வினோத் ராய் அறிவித்துள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV