முகப்பு » காணொளி » விளையாட்டு

#RCBvCSK ஐபிஎல்: கடைசி பந்தில் பெங்களூரு அணி த்ரில் வெற்றி

விளையாட்டு10:05 AM IST Apr 22, 2019

ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி, ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. கடைசி ஓவரில், தோனி 24 ரன்கள் விளாசியும் நூலிழையில் வெற்றி கைநழுவிப் போனது...

Web Desk

சற்றுமுன் LIVE TV