Home »
sports »

ipl-auction-2019-live-updates-yuvraj-singh-unsold

#IPLAuction2019: விலை போகாத யுவராஜ் சிங், புஜாரா!

ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். ஏலத்தில், மேற்கு இந்திய தீவுகளின் அதிரடி வீரர் ஹெட்மேயரை, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. யுவராஜ் சிங், மனோஜ் திவாரி, புஜாரா ஆகியோர் விலை போகவில்லை.

சற்றுமுன்LIVE TV