41 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கம் வென்று இந்திய ஹாக்கி அணி சாதனை

Web Deskவிளையாட்டு09:56 AM August 05, 2021

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி வெண்கலப் பதக்கப் போட்டியில் ஜெர்மனியை இந்திய அணி 5-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

சற்றுமுன் LIVE TV

Top Stories