நியூசிலாந்து அதிரடிக்கு பதிலடி கொடுக்க தவறிய இந்தியா! தொடரையும் இழந்தது

Web Deskவிளையாட்டு21:54 PM February 10, 2019

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி போராடி தோல்விஅடைந்தது. இதன்மூலம், 20 ஓவர் தொடரை 2-க்கு 1 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி கைப்பற்றியது.

சற்றுமுன் LIVE TV

Top Stories